தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம்
February 11, 2025 at 08:31 AM
தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! தலைவர், தமிழக வெற்றிக் கழகம்.
❤️ 🙏 👍 🇪🇸 🔥 🦚 😂 ❤‍🔥 🎉 😍 1.9K

Comments