சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
January 20, 2025 at 06:25 AM
👇🇸🇦 #emoroor #traffic #law #violation #saudiarabia #sauditamil #saudinews #tamilgulfnews *மாற்று திறனாளிகளின் வாகனம் நிறுத்தும் இடம் (Handicapped Parking) குறித்த களப் பிரச்சாரம்* சவூதியில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து துறை வாகன உரிமையாளர்கள் மாற்று திறனாளிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்ட 1874 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளன. சவூதி அரேபியா பொது போக்குவரத்து விதிகளை மக்கள் கடைபிடிக்குமாறு போக்குவரத்துத் துறை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது. பொது நலன் கருதி வெளியிடுவோர் : 🌍 *சவூதிவாழ் தமிழ் மன்றம்* 💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்... For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj. 👇 Whatsapp Group: https://chat.whatsapp.com/K93Ay0j1vdF9Ps4dnbDN1C Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l ✨✨✨✨✨✨✨✨✨✨ சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற இணைந்திடுங்கள்.👇 👷‍♂️ SaudiTamil Jobs👷 https://whatsapp.com/channel/0029Vab8PxdEwEk1qFHunB0e

Comments