சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil WhatsApp Channel

சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil

17.7K subscribers

About சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil

சவூதி அரேபியா செய்திகள்,விசா தகவல்கள், சட்ட விதிமுறைகள், Q&A,இந்திய தூதரக செய்திகள்,சமூக முக்கிய நிகழ்வுகள். Join *சவூதிவாழ் தமிழ் மன்றம்* channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l 🔰 t.me/sauditamil 🔰 fb.com/sauditamil 🔰 twitter.com/saudi1tamil 🔰 Youtube.com/channel/UCSPGnIUl0zF16q67d8MhR2w 🔰 instagram.com/sauditamil 📢 👷‍♂️ *SaudiTamil Jobs*👷 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vab8PxdEwEk1qFHunB0e 🩸சவூதிவாழ் Blood Donors - Volunteers Join 👇 https://chat.whatsapp.com/BtRZRLYveEI6AFJHZmwZPSchannel/0029VaDAtnuBFLgNdT59KA2l *Emergency Contacts of Saudi Arabia* 👇 *INDIA EMBASSY:* Jeddah: 8002440003 Riyadh:8002471234. Email:[email protected] *NRT Helpline(Tamil Nadu):* ‎+91 8069009900 Unified Emergency Number: 911 Jawazat : 920020405 MOL: 19911 MOH:937 Police:999 Ambulance:997 Traffic:993 Civil Defense/Fire: 998 Balady/Municipality: 940 Najm : 199033/920000560 Nazaha: 19991 SCECO/ Electricity: 933.

Similar Channels

Swipe to see more

Posts

சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
6/12/2025, 7:55:57 PM

நினைவூட்டல்  - REMINDER: INDIAN EMBASSY VISITS/CONSULAR TOURS - JUNE 2025 Schedule 👇 இந்திய தூதரகத்தின்  ConsulateAtYourDoor கொள்கையின் கீழ்  இந்திய மக்களுக்கு சேவை: தேவையுடைய நம் தமிழ் சொந்தங்களுக்கு அதிகம் பகிருங்கள். குறிப்பு: VFS இல் Appointment/முன் அனுமதி எடுப்பது அவசியம். https://services.vfsglobal.com/sau/en/ind/book-an-appointment பொதுநலன் கருதி வெளியிடுவோர்: 🌍 *சவூதிவாழ் தமிழ் மன்றம்*

Post image
😊 ❤️ 👍 😂 5
Image
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
6/12/2025, 1:08:54 PM

ஹஜ் காலத்தில் கடுமையான வெப்பநிலை மற்றும் உடல் ரீதியான சிரமங்கள் காரணமாக - குறிப்பாக மினா, அரஃபா மற்றும் முஸ்தலிஃபாவில் ஹஜ் கிரியங்களில் சவாலான பயணத்தில். *தமிழ்நாட்டிலிருந்து வரும் வயதான ஹாஜிகளுக்கு அர்ப்பணிப்புள்ள "ஹஜ் தன்னார்வலர்கள்" ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்க கோரிக்கை - மேலும் G.O. Ms. No. 276 dated 11.08.1993 தற்போதுள்ள ஹாஜிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்* என்று "*சவூதிவாழ் தமிழ் மன்றம்*" சார்பாக தமிழ் நாடு ஹஜ் கமிட்டிக்கும் மற்றும் தமிழ் நாடு அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ...

Post image
👍 🚩 🤲 10
Image
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
6/12/2025, 9:13:36 AM

*ஜம்ஜம் (ZamZam) தண்ணீர் விமானத்தில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்.* Guidelines for carrying ZamZam water on a plane | Hajj 2025 | Saudi Arabia https://youtube.com/shorts/Mk0ilnRUG8U?si=PkpYVAJBFtHVhIIw தகவல்: *🌎சவூதிவாழ் தமிழ் மன்றம்* #tamilgulfnews #tamil #islamicpilgrimage #sauditamil #sauditamil #tamilnews #performinghajj #completehajj #hajj2025 #hajj #zamzamwater

😢 1
Video
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/21/2025, 2:50:55 PM
👍 ❤️ 🫣 🫱‍🫲 32
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/24/2025, 3:23:23 PM

*Non Resident Indian (NRI) Certificate* (Time Required : TWO Working Days) SR 92 Requirements:- (i) A duly filled in application in prescribed proforma, along with two colour photos of the applicant. Application in the Miscellaneous Services Form (Form 2.pdf) (ii) Original Indian passport and photocopy of pages of the Indian passport with visas/arrival/departure immigration stamps. (iii) Original and a copy of valid Iqama (with English translated copy) in respect of Indian passport holders. (iv) Copy of Proof of Address in the country of residence including, inter alia, Driving License, Photo Identity issued by the local government, Utility Bills, etc. (v) A letter detailing the purpose of requirement for the NRI Certificate Eligibility:- i) The applicant must be an Indian national with a valid Indian passport. (ii) The applicant must have completed a period of stay of more than 182 days in the previous financial year (April to March) in the country of residence of the applicant. Please Note :- 1. Embassy may conduct verification of antecedents, wherever deemed necessary. NRI certificate will be issued, once the issuing authority is satisfied of the genuineness of the application. 2. For admission of students under NRI quota, it is clarified that the following categories of guardians who are not “bonafide guardians” will be excluded from the eligibility criteria for admission of students under NRI Quota:- (a) First degree relation of the student, including real brother and sister over and above the mother-father of the first degree relation, is NRI and residing abroad ordinarily; or (b) Nearest relation who considers such student as Ward, including, real brother and sister of father i.e. real uncle and aunt; real brother and sister of mother i.e. real maternal uncle and maternal aunt; father and mother of father i.e. grandfather and grandmother; father and mother of mother i.e. maternal grandfather and maternal grandmother and first degree maternal and paternal cousins. பொதுநலன் கருதி வெளியிடுவோர்: *🌎சவூதிவாழ் தமிழ் மன்றம்*

Post image
👍 4
Image
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/24/2025, 4:35:03 PM

SUMMER - Too Hot...

Post image
😢 7
Image
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/24/2025, 4:57:47 PM

Summer 2025 may be the hottest in Earth's history According to reports from the European Space Agency (ESA), the summer of 2025 is expected to witness unprecedented temperatures, due to the impact of the El Niño phenomenon and ongoing global warming.

😢 😮 🙏 11
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/21/2025, 2:10:02 PM

Very Important: Indian Embassy Registration Link: How To exit From Saudi If Huroob your Status in Huroob காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான சவூதியிலுள்ள இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம் கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க: 👇 EOI RIYADH: http://cgijeddah.org/consulate/exitVisa/embreg.aspx CGI JEDDAH: http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx

👍 😮 ❤️ 😂 10
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/20/2025, 7:31:47 PM

Haramain Train offer

Post image
👍 🙏 5
Image
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
5/25/2025, 11:37:56 AM

2025 ஆம் ஆண்டு ஹஜ்ஜின் அரபாத் உரையை Sheikh Dr. Saleh bin Abdullah bin Hamid அவர்கள் உரையாற்றுவார்.

Post image
❤️ 👍 😮 7
Image
Link copied to clipboard!