சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
January 20, 2025 at 08:51 AM
(மறுபதிவு) சவூதியில் தமிழர்கள் தாங்கள்  காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றீர்களா? தாயகம் செல்ல வேண்டுமா? கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில்  தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்... *நாம் கொடுத்துள்ள Grievance Letter Formatஇல் உங்கள் தகவலை பூர்த்தி செய்து கீழுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்...* Sample Grievance letter format download செய்ய:👇 https://t.me/SaudiTamil/32481 கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல், விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.* இந்தியா அரசு/எம்பாஸி தொடர்பு இமெயில் : [email protected] [email protected] [email protected] [email protected] [email protected] [email protected] Labour issues: [email protected] Housemaid issues: [email protected] eMigrate issues (For Registration of Foreign Employers): [email protected] Jail / Police Station and Deportation Centre Cases: [email protected] Death Cases: [email protected] தமிழக அரசு தொடர்பு Email: [email protected] [email protected] [email protected] [email protected] மேலும், காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான சவூதியிலுள்ள இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம் கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க: 👇 EOI RIYADH: http://cgijeddah.org/consulate/exitVisa/embreg.aspx CGI JEDDAH: http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx *புகாரை கீழுள்ள MADAD portal & தமிழ் நாடு அரசு அயலக பிரிவு (Tamil Nadu Police NRI Cell) portalஇல் தெரிவிக்கவும்👇 1. இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு : சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை MADAD ஆன்லைனில் பதிவு செய்தல்: 👇 *Consular Services Management System Ministry of External Affairs,Government of India*  : https://portal2.madad.gov.in/AppConsular/user/RegistrationBaseAction?request_locale=en&userType=Grievant 2. தமிழ் நாடு அரசு அயலக பிரிவு போலிஸ் : வெளிநாட்டு தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்: 👇 *TAMIL NADU POLICE NRI CELL PORTAL*  : https://www.nricell.tn.gov.in/ குறிப்பு: பதிந்த கோரிக்கைக்கு எந்த பதிலும் / நடவடிக்கையும் இல்லை என்றால், மேலும் தொடர்ந்து அதே லெட்டர்ஐ/ கோரிக்கையை ட்விட்டர் தளத்தில் கீழ்காணும் ட்விட்டர் IDஐ Tag செய்யவும் @IndianEmbRiyadh @CGIJeddah @nrtwb_official @CMOTamilnadu @mkstalin @NRTamilsWelfare @meaMADAD @MEAIndia NRTamils Helpline: +918069009900 +918069009901 தகவல்: 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம் 💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே ✨✨✨✨✨✨✨✨✨✨ சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்... For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj. 👇 சவூதிவாழ் தமிழ் மன்றம் ​தமிழ் நண்பர்களை நீங்களே Whatsapp & Telegram குழுமத்தில் Add செய்யலாம். அவர்களும் பயன்பெற உதவுங்கள். Telegram: t.me/SaudiTamil Facebook: Fb.com/SaudiTamil Twitter: twitter.com/Saudi1Tamil YouTube: https://www.youtube.com/@sauditamil Instagram: instagram.com/sauditamil Whatsapp Group: https://chat.whatsapp.com/DvWEZQLT42eKlxY8J6XPGK Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l ✨✨✨✨✨✨✨✨✨✨ சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற இணைந்திடுங்கள்.👇 👷‍♂️ SaudiTamil Jobs👷 https://whatsapp.com/channel/0029Vab8PxdEwEk1qFHunB0e
👍 1

Comments