சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
January 25, 2025 at 01:03 PM
🇸🇦 *Breaking News*
🗓️ 25-01-2025
சவூதி அரேபியா: கட்டாயத் தொழிலாளருக்கு எதிரான புதிய தேசிய கொள்கை அறிமுகம்
இதன் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2014 கட்டாயத் தொழிலாளர் ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் வளைகுடா நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.
இதன் நோக்கம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், கட்டாயத் தொழிலாளர்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள ஆதரவுகளை வழங்குவதாகும்.
தகவல்:
🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்
👍
❤️
3