சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
January 26, 2025 at 03:43 AM
சவூதி அரேபியா வேலை விசாவிற்கு 1007 தொழில்களுக்கு தொழில்முறை சரிபார்ப்பு சேவை கட்டாயமாகும். மேலும் 160 நாடுகளில் இந்த சேவை மையங்கள் உள்ளது. Professional verification service is mandatory for 1007 professions for Saudi Arabia Work Visa.And service available in 160 countries. தகவல்: 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்
👍 1

Comments