
கல்வி
January 20, 2025 at 01:28 AM
*கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை*
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் (25) ஆம் திகதி நடைபெறவுள்ளன.
👍
😂
😢
😮
❤️
🙏
28