கல்வி
January 22, 2025 at 05:30 AM
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
👍
❤️
😂
😮
🙏
25