
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 20, 2025 at 01:53 PM
நண்பா கவனத்தில் கொள் !!
யார் உலமாக்களோடு சேர்ந்த அமருகிறாரோ அவரின் ஒழுக்கம் ஓங்கிவிடும் .
யார் பெண்களோடு சேர்ந்த அமருகிறாரோ அவரின் இச்சை அதிகரித்து விடும்.
யார் செல்வம் படைத்தோருடன் சேர்ந்த அமர்வாரோ அவரின் உள்ளம் கடினமாகிவிடும்.
யாரு சிறு பிள்ளைகளுடன் சேர்ந்த அமருவாரோ அவரின் கவனக்குறைவு அதிகரித்து விடும்.
யார் பாவிகளோடு சேர்ந்து
அமர்வாரோ அவருக்கு நல்லமல்கள் மீது பராமுகம் ஏற்பட்டு விடும் .
யார் சான்றோர்களுடன் நன்மக்களுடன் சேர்ந்த அமர்வாரோ அவரின் பேணுதல் நிலை அதிகரித்து விடும்.
யார் மார்க்கச் சட்ட வல்லுனர்களுடன் சேர்ந்த அமர்வாரோ அவரின் அந்தஸ்து வலுப்பெற்றுவிடும்.
எனவேதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதன் அவனின் நண்பனின் மார்க்கத்திலே "அதாவது அவனைப் போன்று இருப்பான் " எனவே உங்களிள் ஒருவர் யாருடன் நட்புறவு வைத்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளட்டும் .
https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️
👍
💯
14