இறையச்சத்தை நோக்கிய பயணம்
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 20, 2025 at 01:55 PM
*நாம் வாழ்க்கையில் தடுமாற்றம் அடைந்து இருளில் தவிக்கும் இக்கட்டான நிலையில்,* *அல்லாஹ்வே எமக்கு வெளிச்சத்தை கொடுத்து எம்மை அரவணைத்துக் கொள்கிறான் ..!❤️* *உணர்ந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய அடியார்களை என்றும் கைவிடமாட்டான்..!😇* https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️ 💯 👍 23

Comments