இறையச்சத்தை நோக்கிய பயணம்
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 22, 2025 at 01:40 AM
*`வாய்ப்பை நழுவ விடாதீர்`* *இன்றே தாய் தந்தையுடன் உட்காருங்கள் பேசுங்கள்* *ஏனென்றால்* *ஒரு நாள் அவர்கள் மௌனமாகி விடுவார்கள்💜* *அவர்களுக்கான சுதந்திரத்தை தந்து அவர்களின் விருப்பப்படி செலவு செய்து, அவர்களின் விருப்பப்படி வாழவிடுங்கள்*💜 `ஏனென்றால்` *ஒரு நாள் அனைத்தையும் வாரிசு சொத்தாக உங்களுக்காக அவர்கள் விட்டுச் செல்வார்கள்💜* *ஐய்யோ பேசாதயேன் திரும்பத் திரும்ப பேசாதீங்க’ என்று பெற்றோரின் மரியாதையை குறைக்காதீர்*💜 `ஏனென்றால்` *ஒரு நாள் நீங்கள் அவர்களின் குரலை கேட்க துடிப்பீர்கள் ஆனால் பேசுவதற்கு அவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள்💜* *வாயத்தான் கொஞ்சம் கட்டுங்களேன்’ என்று பிறர் முன்னிலையில் அவமதிப்பு செய்யாதீர் அவர்கள் விருப்பப்படி உணவு உண்ண அனுமதியுங்கள்*💜 `ஏனென்றால்` *உங்களுடன் அவர்கள் இனி இல்லை என்று (மௌத்) ஆகிவிட்டால் நீங்கள் எத்தனை முறை உணவு உண்ண அவர்களை அழைத்தாலும் அவர்கள் ஒருபோதும் வரப்போவதில்லை*💜 *முடிந்த வரை அவர்களிடமிருந்து துஆக்களையும் மன்னிப்பையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்*💜 `ஏனென்றால்` *ஒரு நாள் உங்கள் நினைவுகளாக அவர்கள் மாறிவிடுவார்கள் அப்போது நீங்கள் மன்னிப்பு கேட்பது https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️ 😢 🥹 💜 ♥️ 🥲 25

Comments