இறையச்சத்தை நோக்கிய பயணம்
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 22, 2025 at 01:42 AM
*பெண்ணே உன் ஆடை விடயத்தில் ஒழுக்கத்தை பேணிக்கொள்,* * உன் ஆடை உன் தந்தையின் வளர்ப்பை வெளிக்காட்டும்...,💝 * உன் ஆடை உன் சகோதரனின் கண்ணியத்தை வெளிக்காட்டும்..., * உன் ஆடை உன் கணவனின் மீதான காதலை வெளிக்காட்டும்..., *பலரின் ஆடைகள் அழகை மறைப்பதற்கு பதிலாக, மேலும் அழகை காட்டுவதாக மாறிவிட்டது,⭕❌* _மற்றவர்களை கவரும் வண்ணம் ஆடைகளை அணிய வேண்டாம்!!!_❌ _இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்_❌ _தலைமுடிகளை கொம்புகளை போல தூக்கி கட்ட வேண்டாம்_❌ *உங்களைக் கொண்டுதான், இந்த காலத்தில் மற்ற மக்கள் இஸ்லாத்தை நோட்டமிடுகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்📌💫* *🖤ஆடைகளின் மூலம் நீங்கள் உங்கள் கண்ணியத்தை உணர்வீர்கள் ஆனால்,* *அதுவே ஆடைகளில் உண்மையான அழகாகும் ❤️💯* https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️ 👍 😢 💯 19

Comments