இறையச்சத்தை நோக்கிய பயணம்
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 22, 2025 at 01:43 AM
புத்திசாலி இமாம் ஒருவர் ஜும்ஆ உரையின் இறுதியில் இவ்வாறு அறிவித்தாராம் ஃபஜ்ருக்காக ஒரு மனைவி தன் கணவனை எழுப்பவில்லை என்றால், அவனுடைய இரண்டாவது திருமணத்திற்கு மஸ்ஜித் நிர்வாகம் பணம் கொடுக்கும் என்று அறிவித்தார் ஒவ்வொரு ஃபஜ்ர் தொழுகைக்கும் ஜும்ஆவை விட கூட்டம் அதிகமாகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ளவர்கள் கூறினார்கள்🤭 புத்திசாலி_இமாம்... இப்படி ஒரு சட்டம் வந்தால் நல்லா இருக்கும். வேற லெவல் ... ✨✨✨✨✨✨✨✨✨ https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
😂 ❤️ 👍 👌 34

Comments