
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 22, 2025 at 01:49 AM
*ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம். நன்மைகளை அதிகம் செய்யும் மாதம். பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம். சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஓர் இரவைக் கொண்ட மாதம்.*
https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️
👍
💎
💙
🩷
21