
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 22, 2025 at 02:16 AM
*பெண்கள் வீட்டில் இருந்தபடியே online மூலம் "மு^அல்லிமஹ்" "ஆலிமஹ்" கற்கைநெறியை" மிகவும் இலகுவாக சிறந்த முறையில் கற்பதற்கான வாய்ப்பு.*
(இது தன்னை நவீன காலத்திற்கு பொருந்தும் விதத்தில் ஒரு சிறந்த மார்க்க தலைவியாக மாற்றிக்கொள்ள விரும்பும் நல்லுள்ளம் படைத்த ஒவ்வொரு பெண்ணுக்குமான சந்தர்ப்பம்)
*இது யாருக்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம்:*👇🏻👇🏻
🟤 அல்-குர்ஆனை மனனம் செய்த "ஹாபிளஹ்கள்"
🟤 பல்கலைக்கழகப் படிப்பை பூர்த்தி செய்தவர்கள்.
🟤O/L அல்லது A/L முடித்து வீட்டில் உள்ளவர்கள்.
🟤 அல்-குர்ஆனில் சில பகுதியை மனனம் செய்து அல்லது "ஷரீஅஹ்" பிரிவில் கற்று பின்பு அதை தொடர கிடைக்காமல் வீட்டில் உள்ளவர்கள்.
🟤 ஏதோ ஒரு மொழியில் எழுதத் தெரிந்த அல்-குர்ஆனை ஓரளவு ஓதத் தெரிந்து இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள்....
🔳👉🏻 அடிப்படைப் பாடங்கள் பெண்களுக்கு உதவியாக *11:30 முன்பே* முடிவடையும் விதத்தில் பாட நேரங்கள் அமைக்கப்படும்.
🔳👉🏻 மேலதிக பாடங்கள் இதில் கலந்து கொள்ளும் பெரும்பான்மையானவர்களின் கருத்தை வைத்தே அவைகளுக்கு நேரம் அமைக்கப்படும்.
🔳👉🏻 அடிப்படை பாடங்கள் அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் *கிழமையில் ஐந்து நாட்கள்* மாத்திரமே நடைபெறும்.
*இதில் இணைந்து கொள்வதற்கான அடிப்படை தகைமைகள்:*
(வயது : not ages limit
இது வயதெல்லை அற்ற பாடநெறியாகும்.....
👉 இப் பாடநெறியில் தரம் 07 ற்கு மேல் இருந்து 60 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இணைந்து கொள்ள முடியும்.......
👉 காலை மாலை என இரண்டு நேரத்தில் வகுப்பு நடைபெறும்.......
உமக்கு இரண்டிலும் எதாவது ஒரு வகுப்பில் இணைய முடியும் (இரண்டிலும் ஒரே பாடங்கள் நடைபெறும்)......
👉காலை வகுப்பு 7:30 இல் இருந்து 11;00 வரை நடைபெரும்...
மாலை வகுப்பு 3:00இல் இருந்து 6:30 வரை நடை பெரும்.......
👉 வாரத்தில் 05 நாட்கள் பாடங்கள் நடைபெறும்.......
👉 வகுப்பின் இறுதியில் அன்றைய நாள் நடைபெற்ற பாடத்தின் Recordings குழுமத்தில் பதிவிடப்படும்......
👉இது அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத் கொள்கையை சார்ந்த படியால் எந்த ஐயமும் தேவை இல்லை என நினைக்கிறேன்...
👉இதனை பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவர்களிடம் உமக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.....
அல்லது எம்மை தொடர்பு கொள்ளவும்.....
👉 மத்ரஸாகளில் நடைபெறும் அத்துனை அரபுப் பாடங்களும் இங்கும் நடைபெருவதோடு மேலதிகப்பாடங்களும் நடைபெருவதுண்டு.......
👉 மாதாந்தம் 2500/= அரவிடப்படும்.....
👉 இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பப் பரீட்சை Zoom மூலமாக நடை பெற்றது.....
👉எதிர்வரும் ஜனவரி மாதம் 28 வரைக்கும் எமது வகுப்பில் இணைபவர்களுக்கு இணைந்து கொள்ள முடியும்.........
எதிர்வரும் பிப்ரவரி முதலாம் திகதி வகுப்பு ஆரம்பம் செய்யப்படும்....
👉உள்நாட்டு சகோதரிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சகோதரிகளுக்கும் இப்பாட நெறியில் இணைந்து கொள்ள முடியும்......
👉ஏற்கனவே முதலாம் , வகுப்பில் இணைந்த சகோதரிகள் அல்ஹம்துலில்லாஹ் தற்போது அல் ஆலிமா கிதா பாட நெறியினை பயின்று கொண்டிருக்கின்றனர்.....
👉ஏதும் சந்தேகங்கள் இருப்பின் அம் மாணவிகளை தொடர்பு கொண்டு இப்பாநெறி பற்றி உமக்கு தகவல் தெரிந்து கொள்ள முடியும்..........
👉வேறு மதரஸாக்களில் ஓதி இடை நடுவில் நிறுத்திய மாணவிகளுக்கு இதுவோர் சிறந்த சந்தர்ப்பம்...
👉 இப்பாட நெறியின் இறுதியில் பெருமதி மிக்க அல் ஆலிமா சான்றிதழ்கள் நேரடியாகவே விழாக்கோலம் பூண்டு கௌரவித்து உமக்கு வழங்கிய வைக்கப்படும்......
👉இணைய விரும்புவோர் ஆரம்பப் பணத்தை செலுத்தி விட்டு 2500/= எமது குழுமத்தில் இணைந்து கொள்ள முடியும்.....
குறிப்பிட்ட தொகையினரே உள்வாங்கப்பட இருப்பதால் இதில் இணைந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கீழுள்ள வாட்சப் இலக்கத்திற்கு மாத்திரம் தொடர்பு கொள்ளவும்
அதிபர்
07605803827
நேரம் ஒதுக்கி, அனைத்து பாடங்களையும் அல்லாஹ்வுக்காக அவைகளில் எழுத வேண்டியவைகளை எழுதவும், மனனம் செய்ய வேண்டியவைகளை மனனம் செய்யவும் உறுதியான ஆர்வம். ((இந்த மு^அல்லிமஹ் கற்கைநெறியை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருத்தல்)
⚪ இது போன்ற சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து இருப்பார்கள் எனவே இதை பரப்பி இந்த தகவல் அவர்களை சென்றடைவதற்கு உங்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள்.
🤲🏻அல்லாஹ் எம் அனைவருக்கும் இந்த சமுதாயத்திற்கு உதவிய நல்லடியார்களின் கூட்டத்தில் சேரும் பாக்கியத்தை வழங்குவானாக! ஆமீன்.
https://whatsapp.com/channel/0029VagBXKs3bbUw1MqBaG2J
❤️
👍
🤲
11