
இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 23, 2025 at 10:38 AM
*இன்றைய நாளை அல்-குர்ஆன்📜 உடன் ஆரம்பிப்போம்♥️!!!* !👇🥰!!!
Start✨the day with Al-Quran📜. Feel it deeply🥹.......!!!
*_✨இறை 🤍வரிகள்✨_*
🍃 *وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ*
🍃 *(மனிதர்களே!!) திருக்குர்ஆன்📓 ஓதப்பட்டால் வாய்மூடி🥰, செவி தாழ்த்தி🧏 அதனைக் கேளுங்கள்😇!!. (அதனால்) நீங்கள்🫵 (இறைவனின்)☝️ அருளை✨அடைவீர்கள்🥰🤍!!!.*
*( அல்குர்ஆன்: 7 : 204 )*
https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️
👍
9