இறையச்சத்தை நோக்கிய பயணம்
January 23, 2025 at 10:49 AM
*சிந்திக்க சில வரிகள்*
*_👶🏻குழந்தை👧🏻_*
*🔹குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது..!*
*🔹அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது..!*
*🔹கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது..!*
*🔹அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது..!*
*🔹ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது..!*
*🔹புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது..!*
*🔹நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது*
*🔹பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது..!*
*🔹நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது..!*
*🔹4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லிக் கொடுங்கள்.*
*🔹தினமும் அரைமணி நேரம் தந்தை, நண்பனை போல உரையாடுங்கள்.*
*🔹சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள்.*
*🔹அம்மா எப்போதும் குழந்தைகளோடு அன்பாகவே மனம்விட்டுப் பேசுங்கள்..!*
https://whatsapp.com/channel/0029VaJdsm40bIdkiLByQj1L
❤️
👍
💜
♥️
❤🩹
43