
JK Edu-Care Services
February 6, 2025 at 02:46 PM
விருது வழங்கும் விழா தொடர்பான செய்திகளை மட்டும் திரும்பத் திரும்ப படித்து *சலித்துப் போன ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான அன்பான அறிவிப்பு :*
JK Edu-Care Services-யுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் உடனடியாக *பாஸ்போர்ட்-க்கு விண்ணப்பித்து தயார்நிலையில்* இருக்கவும்.
உயர்கல்வியை நேர்மையான JK Edu-Care Services-யின் வழிகாட்டுதல் மூலம் பெற இருக்கும் *+2 மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற தேவையான ஆவணங்களுடன்* தயார் நிலையில் இருக்கவும்.
விருதுகள் வழங்கும் விழா முடிந்தவுடன் தங்களுக்கான பணிகள் ஜெட் வேகத்தில்...
தயாராகவும். நன்றி
*JK Edu-Care Services*
*9842463437*
🙏
❤️
👍
10