JK Edu-Care Services WhatsApp Channel

JK Edu-Care Services

4.9K subscribers

About JK Edu-Care Services

தமிழகத்திலேயே *4800+ ஆசிரியர்கள் & மாணவர்களைக் கொண்ட ஒரே உயர்கல்விசார் வாட்ஸ் அப் சேனல்* 100% நேர்மையும், உழைப்புமே எங்கள் தாரக மந்திரம்

Similar Channels

Swipe to see more

Posts

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/22/2025, 9:12:38 AM

தமிழ்நாட்டில்.. *MBBS பயில வேண்டுமா?* பணம் ஒரு பொருட்டல்ல.. என்போரும், கோடிகளைக் கட்டணமாகச் செலுத்த இயலுமென்போரும் மட்டும் அழைக்கவும்.. MBBS அட்மிஷனை தமிழகத்திலேயே உறுதி செய்து தருகிறோம்.

❤️ 👍 2
JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 4:55:36 PM

Wanted PGT (CBSE) Subjects : Physics, Chemistry, Maths, Biology. Salary : Based on Experience Contact : Bharathi Vidyalaya CBSE Gobi 9578744734

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 2:01:37 PM

*Job Opportunity:* Teachers Wanted at Ananta Veda International School We are seeking passionate and experienced teachers to join our team at Ananta Veda International School (Cambridge - IGCSE), Tiruppur. Available Positions: 1. *Physics Teacher*: Teach Physics to students in grades 6-10. 2. *Chemistry Teacher*: Teach Chemistry to students in grades 6-10. 3. *Biology Teacher*: Teach Biology to students in grades 6-10. 4. *Montessori Kindergarten Teacher*: Teach kindergarten students using the Montessori method. Contact Information: - Phone: +91 94438 42351 - Address: Kangayam Rd, KNS Subramaniam Nagar, Amarjothi Garden, Tiruppur, Tamil Nadu 641606 Join our team and contribute to shaping young minds!

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 2:00:44 PM

Wanted PGT for a matric hr.sec. school in madurai (Thirupparankundram) Minimum three years experience. Salary minimum 25k *Subjects: Tamil and chemistry.* Send your resumes to [email protected] Or call 9489809241 Note: KG teacher also wanted. Teachers from Madurai only please apply.

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 2:52:26 PM

Primary class teachers (freshers also welcome) 4 nos urgently required. Salary 15+ food and accommodation. Science and social teachers to handle CBSE board classes 6,7, and 8 required. Salary around 25k + food and accommodation. Location: Villupuram 📞 9566090009

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 4:01:44 PM

*Teachers Wanted - Urgent* 👉 PGT to handle XI & XII: Subject: Accountancy & Commerce. Salary: 20 & above 👉 Primary & Upper Primary: Spoken English Trainee & Hindi. Salary: 15 & above Note: Minimum two years of experience Required level. Freshers also can apply for Primary & Kindergarten. Contact Immediately: AKR Matric.Hr.Sec. school, Mathirimangalam, Puthagaram, Nagapattinam (Dt). Interested candidates can contact: *6374549337, 9361889396* Mail id: [email protected] .

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 3:32:23 AM

*தொடரும் என் பயணம்.. உங்கள் கனவுகள், நனவாகும் வரை..!*

❤️ 👍 7
Video
JK Edu-Care Services
JK Edu-Care Services
6/6/2025, 3:18:59 AM

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன். நீட் தேர்வு முடிவுக்கு முன்பே விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் https://tnmedicalselection.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்த பிறகு விண்ணப்பிப்பதே சரியாக இருக்கும்.

JK Edu-Care Services
JK Edu-Care Services
6/6/2025, 2:06:15 AM

இன்றே (06.06.2025) கடைசி நாள் TNEA - 2025 *பொறியியல் கவுன்சிலிங்கிற்கு* விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நீங்கள் எந்தப் படிப்பைத் தெரிவு செய்ய விரும்பினாலும் சரி.. ஏற்கனவே கல்லூரியில் அட்மிஷன் செய்திருந்தாலும் சரி.. *TNEA விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டாம்.* ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் *விண்ணப்பக்கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம்* அனைத்தும் செய்து *FREEZE UPLOAD* கொடுத்தாயிற்றா என மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். உடனுக்குடன் நாங்களே சரிபார்த்துத் தருகிறோம். அழைக்கவும்.. *📞 9842463437*

👍 2
JK Edu-Care Services
JK Edu-Care Services
6/5/2025, 12:32:06 PM

*170 - 193 Engineering Cut-Off* பெற்ற மாணவ, மாணவிகளா நீங்கள்? இப்போதும் உரிமையோடு எச்சரிக்கிறேன்.. விழித்துக் கொள்ளுங்கள்.. *12 இலட்சம் வரையிலான MERIT SCHOLARSHIP-யை இழந்து விடாதீர்கள்..* https://youtube.com/shorts/P-k6bIz6OgU?si=YLRCgXwGrKmH6dVl *JK : 9842463437*

Link copied to clipboard!