JK Edu-Care Services
JK Edu-Care Services
February 8, 2025 at 12:23 PM
கோவை & கேரளாவில் தொடர் பயணம், இடைவிடாத பணிகளுக்கிடையே சற்று முன் கோவை காரமடை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி & பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான *15 இலட்சம் ரூபாய் வரையிலான கல்வி உதவித்தொகைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு* பரமக்குடி நோக்கிப் பயணம்.. நாளை *காலை பரமக்குடி அலுவலகத்தில் நேரில் சந்திக்கலாம்.* உடல்நிலை கருதி பெரும்பாலான போன் அழைப்புக்களை ஏற்க இயலவில்லை.. மன்னிக்கவும். JK : 9842463437
👍 ❣️ ❤️ 🙏 🥰 9

Comments