
JK Edu-Care Services
February 10, 2025 at 07:56 AM
*மூன்றாவது முறையாக உஸ்பெகிஸ்தான் அரசு வழங்கியுள்ள விசா... 🙏*
இம்முறை தவறவிடப் போவதில்லை.. பிப்.14 விருதுகள் வழங்கும் விழாவினை சிறப்புற முடித்த கையோடு சென்னை விமான நிலையம் to உஸ்பெகிஸ்தான் ஃபெர்கானா மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட 10 மாணவ, மாணவிகளுடன் பயணம்.. ✈️
👍
❤️
🎉
🙏
👌
👏
✈️
🔥
🛩️
32