
The Imperfect Show
January 23, 2025 at 01:40 PM
நவாஸ்கனி எம்பி பதவியை பறிக்க குடியரசுத்தலைவர், பிரதமருக்கு மனு.!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா விவகாரத்தில், பதவி பிரமாண உறுதி மொழிக்கு எதிராக செயல்பட்டு மத கலவரத்தை தூண்டும் ராமநாதபுரம் எம் பி நவாஸ்கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க கோரி குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர், மற்றும் பாராளுமன்றம் நிலைக்குழு தலைவருக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மனு அனுப்பியுள்ளார்.
😂
👍
❤️
👌
18