
The Imperfect Show
January 24, 2025 at 09:01 AM
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது - உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.
முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் நடந்துள்ளது.
முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது - அரசு
அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைப்பு.
👍
❤️
5