The Imperfect Show
The Imperfect Show
January 24, 2025 at 12:20 PM
Link : https://bit.ly/Vattiyum-Muthalum-VP நம்மை கலங்க வைத்த, நெகிழ வைத்த, நம் மேன்மைகளையும், கீழ்மைகளையும் சுட்டிக் காட்டிய, நம்மை அசைத்துப்பார்த்த விகடனின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரிஸான ராஜூமுருகனின் வட்டியும் முதலும் Audio Bookஐ இன்று பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் இயக்குநர் ராஜூமுருகன் வெளியிட்டனர். Vikatan Appஐ Download செய்யுங்கள், Play Iconஐ க்ளிக் பண்ணி வட்டியும் முதலும் புத்தகத்தை Listen பண்ணுங்க. | #vikatan | #vikatanplay | #playonplay

Comments