The Imperfect Show
The Imperfect Show
January 25, 2025 at 07:04 AM
Link : https://bit.ly/VaigainathiNaagarigam | தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருக்கிறது. இது தமிழர் நாகரிகத்தின் காத்திரமான சான்றுகளில் ஒன்று. இப்படியான சூழலில் நம் வைகை நதி நாகரிகம் குறித்து தெரிந்து கொள்வோமா? | சு. வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம் இப்போது Vikatan Playல் Audio Formatஆக | Vikatan Appஐ Download செய்யுங்கள், Play Iconஐ க்ளிக் பண்ணி வைகை நதி நாகரிகத்தை Listen பண்ணுங்க. | #vikatan | #vikatanplay | #playonplay
👍 2

Comments