Dr.SG Suryah

Dr.SG Suryah

3.2K subscribers

Verified Channel
Dr.SG Suryah
Dr.SG Suryah
January 25, 2025 at 12:32 PM
சென்னை திருவல்லிக்கேணி வட்டம் - 116, 109-வது கிளைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு.நளினி விஜயகுமார் அவர்களை இல்லம் சென்று வாழ்த்தி மகிழ்ந்தேன். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இவர் கிளையில் பா.ஜ.க முதலிடம் பெற்றது கூடுதல் தகவல். Greeted Smt.Nalini Vijayakumar, the newly appointed 109 Booth President under Ward - 116, Triplicane, Chennai.
👍 🙏 ❤️ 22

Comments