பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
January 20, 2025 at 07:48 AM
சில வாரங்களில் அல்லது ஒரு மாதத்தில் முழு ஹமாஸ் அமைப்பையும் அழித்து ஒழிப்பதாக களமிறங்கிய இஸ்ரேல். ஒரு வருடம் தாண்டியும் அணுவை கூட அசைக்க முடியவில்லை. பணய கைதிகள் விடுதலையின் போது பகிரங்கமாக களமிறங்கிய ஹமாஸ் அமைப்பினர். அதிர்ந்து போன சர்வதேசம். https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
❤️ 👍 🔥 🤲 💪 😂 😮 ☝️ ❤‍🔥 88

Comments