
பலஸ்தீன் Updates
9.6K subscribers
About பலஸ்தீன் Updates
பலஸ்தீனம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வீடியோக்கள் ஆய்வுகளை பதியும் முதலாவது முதல்தர அதி கூடிய வாசர்களை கொண்ட வட்சப் சேனல்.
Similar Channels
Swipe to see more
Posts

*AL JAZEERA* ஈரானிய தாக்குதல்களால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து, சேதமடைந்ததால். இப்போதுவரை 2000 இஸ்ரேலிய குடும்பங்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். > இஸ்ரேலிய சேனல் 12


இஸ்ரேல் மார்தட்டி ஆணவம் காட்டிய எல்லா தொழில்நுட்பமும் தோல்வியடைந்துள்ளது. அதாவது அமெரிக்க இராணுவத்தொழில் நுட்பங்கள் படுதோல்வி கண்டுள்ளன. இஸ்ரேல் தம்மைப் பாதுகாக்கும் என்று மலைபோல் நம்பியிருந்த Iron Dome , David's sling மற்றும் அமெரிக்காவின் புத்தம்புதிய THAAD போன்ற வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் (Air Defence technological systems) அனைத்துமே இஸ்ரேலை ஏமாற்றிவிட்டன. இறுமாப்பு கர்வம் ஆணவம் திமிர் மீது எதிர்பாராத புறத்தில் இருந்து ஒரு கனதியான அடி இஸ்ரேலுக்கு விழுந்துள்ளது. இதுவரை 30 000 யூதர்கள் சைப்ரஸுக்கு பெட்டியைக்கட்டி உள்ளனர். பலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காஸா மக்களின் கண்ணீரும் பிரார்த்தனைகளும் வீண்போகுமா என்ன? எனக்கு இப்போது ஷஹீத் அஹ்மத் யாஸீன் அவர்கள்தான் நினைவில் நிழலாடுகிறார். அவரது தீர்க்கதரிசனம் சாதாரணமானதல்ல. அல்லாஹ் அன்னாரைப்பொருந்திக்கொள்வானாக! அமெரிக்கா இந்தப்போரில் குதிக்காதவரை ஈரான் தான் வெற்றிபெறும் சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆனால் எதிர்கால ஓட்டம் எப்படி அமையும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.யா ! அல்லாஹ் காஸா மக்களுக்கு நிம்மதியான வாழ்வை நீ எழுது


ஈரானின் தாக்குதலால் சேதமடைந்துள்ள இஸ்ரேலின் பகுதிகளை செய்தியில் ஒளிபரப்பும் ஜேர்மன் ஊடகவியலாளர்களை தடுக்க முற்படும் இஸ்ரேலியன்.

ஈரான் ஏவுகனைகளின் வேகம்.

சிஎன்என் அறிக்கையின்படி, ஈரான் இஸ்ரேலை இலக்காகக் கொண்டு இதுவரை கிட்டத்தட்ட 400 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏறக்குறைய 1,000 ட்ரோன் விமானங்களையும் ஏவியுள்ளது.

ஆப்பிரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலில் வாழும் பல இஸ்ரேலியர் அல்லாத மக்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க அமைக்கப்பட்டிருக்கும் பங்கர்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு பெற அனுமதிக்கப்படவில்லை.

இஸ்ரேலிய நகர் ஹைபாவில் சற்று நேரத்திற்குமுன் ஈரானிய ஏவுகணைகள் விழுந்த தருணத்தின் புதிய காட்சிகள் இவை. அது பெரும் சேதத்தையும், கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் 3 ராக்கெட்டுகள் பீர் அல்-சபாவை நேரடியாகத் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன, 23 ஏவுகணைகள் ஏவியதாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.


இஸ்ரேலிய இராணுவத்திற்கு உளவு பார்த்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முக்கியமான சேவைகளை வழங்கும் பீர் ஷேவாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் மையத்தை ஏவுகணை தாக்கியுள்ளது.

ஈராக்கில் உள்ள சீன தொழிலாளர்கள் ஈரானின் ஏவுகணை ஏவுதலைக் கண்டு வியப்புடன் வானத்தைப் பார்க்கின்றனர்