📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
                                
                            
                            
                    
                                
                                
                                January 23, 2025 at 04:44 AM
                               
                            
                        
                            ✅நான்மணிக்கடிகை
1.நான்மணிக்கடிகையின் ஆசிரியர்-விளம்பிநாகனார்
2. மனைக்கு விளக்கம் எது-மடவார்
3.விளம்பி என்பது-ஊர்ப்பெயர்
4.நாகனார் என்பது
-புலவரின் இயற்பெயர்
5. கடிகை என்றால் என்ன பொருள்-அணிகலன்
6. நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்றால் என்ன பொருள்-நான்கு கருத்துக்களைக் கூறுகின்றன.