
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
23.8K subscribers
About 📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
📚📝 ✍️தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் 📚📖✍️ 📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚 WhatsApp Channel Link 🔗 👇 https://whatsapp.com/channel/0029VaADDGM3LdQQ2g4xVC3f 📚To join 🔜 telegram groups 👇👇👇 📚📖📝TNPSC GENERAL STUDIES 👇 https://t.me/tnpscgeneralstudiesgroup 🗞📰TNPSC EXAMS CURRENT AFFAIRS GROUP 👇 https://t.me/TNPSC_CuRReNTAFFAIRS_2025 ✍TNPSC EXAMS NOTES GROUP 👇 https://t.me/tnpscexamnotesgroup 📚✨முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஓடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போகத் தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு. அதுபோலவே ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின் தள்ளப் படுதற்குரியது பின் தள்ள முடியும். அந்த - ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும்போது, "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்” (620) என்று குறிப்பிடுகிறார். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்." "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு."✨📚📖📝✌️💫 🌹💥உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்💥🌹.... 👍 😇
Similar Channels
Swipe to see more
Posts









திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் 🛑🛑 ✍️சீனா - யுக் ஷி ✍️மலையாளம் - கோவிந்தம் பிள்ளை ✍️தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை ✍️பிரெஞ்சு - ஏரியல் ✍️இந்தி - பி. டி. ஜெயின் ✍️வடமொழி - அப்பா தீட்சிதர் ✍️சிங்களம் - மிசிகாமி அம்மையார் ✍️ஆங்கிலம் - ஜி. யு. போப் ✍️இலத்தீன் - வீரமாமுனிவர் ✍️ஜெர்மன் - கிரௌல் ✍️குஜராத்தி - கோகிலா ✍️ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர் - கே. எம். பாலசுப்பிரமணியம்

👆 கலைச்சொல் வேட்டை 09


*இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்* *பாரதிய ஜனதா கட்சி 1980* *இந்திய தேசிய காங்கிரஸ் 1885* *ஆம் ஆத்மி கட்சி 2012* *பகுஜன் சமாஜ் கட்சி 1984* *இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964* *தேசிய மக்கள் கட்சி 2013*

பிறமொழிச் சொற்கள்- தமிழ் சொற்கள் * பண்டிகை -திருவிழா * வெள்ளம்- நீர் பெருக்கு * வியாபாரம் -வணிகம் *அசல் -மூலம் *அச்சன்- தந்தை *ஜமக்காளம்- விரிப்பு *வேடிக்கை -காட்சி *கீ போர்டு- விசைப்பலகை * மல்டிமீடியா கேம்ஸ்- பல்லூடக விளையாட்டுகள் *இன்டர்நெட் -இணையதளம் * வேர்ல்ட் வைட் வெப்- உலகளாவிய வலை பின்னல் * ஷிப்ட் கீ- மாற்று விசை குமிழி * ஹார்டுவேர் -வன்பொருள் * பிளாப்பி டிஸ்க் - நெகிழ்வட்டு * இமெயில்- மின்னஞ்சல் * டேட்டா பேஸ்- தரவு தளம் * பைனரி லாங்குவேஜ்- இருநிலை எண்மொழி * மானிட்டர்- கணினி திரை * சாப்ட்வேர் -மென்பொருள் * வெப்சைட் எஞ்சின்- தேடுபொறிகள் *டவுன்லோட் -பதிவிறக்கம் * சாட்டிங்- கருத்து பரிமாற்றம் * அங்கத்தினர் -உறுப்பினர் * அர்த்தம் -பொருள் * அலங்காரம் -ஒப்பனை * ஆரம்பம் -தொடக்கம் * விஞ்ஞானம் -அறிவியல் * தீபம் -விளக்கு * கும்பாபிஷேகம்- குடமுழுக்கு * சாவி -திறவுகோல் *சரித்திரம் -வரலாறு *சபதம் -சூளுரை *சாதம்-சோறு *பௌத்திரி -பெயர்த்தி * சமஸ்தானம் -அரசு * முக்கியஸ்தர்- முதன்மையானவர் *சினிமா தியேட்டர்- திரையரங்கம் *பிளஷர் கார் -மகிழுந்து * ஏரோபிளேன் -வானூர்தி * இலாக்கா -துறை * பிரதானம் -முதன்மை * விஞ்ஞானம் அறிவியல் *பஸ் -பேருந்து * ரயில்- தொடர் வண்டி *கஜானா -கருவூலம் * உத்தியோகஸ்தர்- அலுவலர் * டிபார்ட்மெண்ட் ஸ்டோர் -பல பொருள் அங்காடி * அதிகாரி- அலுவலர் *அதிபர் -தலைவர் *அந்நியர் -அயலவர் * அபிஷேகம் -நீராட்டு *அபூர்வம் -புதுமை *அலங்காரம் -ஒப்பனை * அனுமதி -இசைவு * ஆபத்து- இடர் * ஆராதனை -வழிபாடு * ஆசிர்வாதம்- வாழ்த்து *லஞ்சம் -கையூட்டு *லாபம் -வருவாய் *உத்தரவு -ஆணை * உத்தியோகம் -பணி * உபயோகம் -பயன் *கிராமம்- சிற்றூர் *குமாரன் -மகன் * சாவி -திறவுகோல் *நஷ்டம் -இழப்பு *நாஷ்டா -சிற்றுண்டி *பாக்கி -நிலுவை * கஜானா -கருவூலம் * ஜனங்கள்- மக்கள் * நிபுணர் -வல்லுனர் * ஹாஸ்பிடல் -மருத்துவமனை * டீ ஸ்டால் -தேநீர் கடை * பஸ் ஸ்டாண்ட்- பேருந்து நிலையம் *போஸ்ட் ஆபீஸ்- அஞ்சலகம் * ஸ்ரீரங்கம் -திருவரங்கம் * சிதம்பரம் -திருச்சிற்றம்பலம் * வேதாரண்யம்- திருமறைக்காடு *விருதாச்சலம் - திருமுதுகுன்றம்,பழமலை * மீனாட்சி -அங்கயர்கண்ணி * தர்மசம்வர்தினி -அறம் வளர்த்தால் * ரௌத்திர துர்க்கை -எரிசன கொற்றவை * பஞ்சநதீஸ்வரர் -ஐயாரப்பர் * கட்கநேந்ரி - வாள்நடுங்கண்ணி * சொர்ணபுரீஸ்சுரர் - செம்பொன் பள்ளியார் * விசாலாட்சி -நீள்நெடுங்கண்ணி * வீணாமதுரபாஷினி- யானினும் நன் மொழியானவள் * மதுரை வசனி -தேன்மொழி பாவை * விருத்தகிரீஸ்வரர் - பழமலைநாதர் * நிருபர்- செய்தியாளர் *வாசகர்- படிப்பாளர் * பத்திரிக்கை -இதழ் * ஆச்சரியம்- வியப்பு * சித்திரம் -ஓவியம் *சந்ததி -வழித்தோன்றல் * உத்தேசம்- கருதுகை * அபிவிருத்தி -மிகு வளர்ச்சி * தேசம் -நாடு *விமர்சனம்- திறனாய்வு * சுதந்திரம் -விடுதலை * பரிவாரங்கள் -உறவினர்கள் * வசூல் -தண்டல் * ஜாமின் -பிணை *பிரசுரித்தல் -வெளியிடுதல் * தீர்மானம் -முடிவு கிரேக்கம் -தமிழ் *ஓரைஸா - அரிசி * கரோரா -கரூர் * கபிரில் -காவிரி * கொமாரி -குமரி * திண்டிஸ் -தொண்டி *மதோரா-மதுரை *முசிரில் -முசிறி

1) எந்த சமவெளியில் 16 மகாஜனங்கள் உருவாகின *சிந்து கங்கை சமவெளி* 2) புத்தரின் சமகாலத்தவர் யார் *அஜாதசத்ரு* 3) ராஜ கிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு தலைநகரை மாற்றியவர் யார்? *காலசோகா* 4) இந்தியாவின் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர் யார்? *நந்தர்கள்* 5) முத்ராராட்சஷம் யாருடைய நூல்? *விசாகத்தர்* 6) செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்த மௌரிய அரசவையில் இருந்தவர் யார்? *மெகஸ்தனிஸ்* 7) சரவண பெலகொலா எங்கு உள்ளது? *கர்நாடகா* 8) கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர்? *அமிர்தகதா* 9) அசோகர் கலிங்கத்தின் மீது எந்த வருடம் போர் தொடுத்தார் *கிமு 261* 10) அசோகரின் பேரனான தசரத மௌரியர் கல்வெட்டுகள் எங்கு உள்ளன? *நாகர்ஜுனா கொண்டா*

*2025ல் முக்கிய மாநாடுகள், நடைபெறும் இடங்கள்* *1. BRICS உச்சி மாநாடு - பிரேசில்* *2. G17 மாநாடு- ஆல்பர்ட்டா, கனடா* *3. G10 மாநாடு - ஜோகன்ஸ்பர்க், தென்னாப் பிரிக்கா* *4. OPEC மாநாடு - வியண்ணா, ஆஸ்திரியா* *5. ASEAN மாநாடு - மலேசியா* *6. SCO மாநாடு - டியான்ஜின்,சீனா* *7. BIMSTEC இளைஞர் மாநாடு - குஜராத், இந்தியா* *8. உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு - மொராக்கோ* *9. உலக மொபைல் மாநாடு- பார்சிலோனா , ஸ்பெயின்* *10. முனிச் பாதுகாப்பு மாநாடு - முனிச் நகர், ஜெர்மனி* *11. 8வது உலக தமிழ் செம்மொழி மாநாடு - தமிழ்நாடு (சென்னை)* *12. உலக அரசாங்கங்களின் மாநாடு - துபாய், ஐக்கிய அரபு நாடுகள்*