📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
January 23, 2025 at 06:45 AM
Technology & Digital 1. இணையம் - Internet  2. குரல்தேடல் - Voice Search  3. தேடுபொறி - Search Engine  4. தொடுதிரை - Touch Screen  5. செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence  6. ஆய்வு - Research  7. மீத்திறன் கணினி - Super Computer  8. செயற்கைக் கோள் - Satellite  9. நுண்ணறிவு - Intelligence  10. மின நூலகம் - E-Library  11. மின புத்தகம் - E-Book  12. மின்படிக்கட்டு - Escalator  13. மின இதழ்கள் - E-Magazine  14. மின்தூக்கி - Lift  15. கையாளன் - Robot  16. குறுந்தகடு (CD) - Compact Disk  17. கேள்வித்தொகுப்பு - FAQ  18. அஞ்சல் - Mail  19. விண்ணோக்கி - Telescope  20. மின்னணுக் கருவிகள் - Electronic devices  21. மென்பொருள் - Software  22. உலவி - Browser  23. இணையவெளி - Cyberspace  24. வையக விரிவு வலை வழங்கி - Server  25. உறை - Folder  26. மடிக்கணினி - Laptop  27. பதிவிறக்கம் - Download  28. காணொலிக் கூட்டம் - Video Conference  29. ஏவு ஊர்தி - Launch Vehicle  30. ஏவுகணை - Missile  31. கடல்மைல் - Nautical Mile

Comments