📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
January 23, 2025 at 03:31 PM
ஓரெழுத்து ஒரு மொழியின்(42) பொருள் அறிவோம் 1. ஆ - பசு 2. ஈ - கொடு 3. ஊ - இறைச்சி 4. ஏ - அம்பு 5. ஐ - தலைவன் 6. ஓ - மதகு நீர் தாங்கும் பலகை 7. கா - சோலை 8. கூ - பூமி 9. கை - ஒழுக்கம் 10. கோ - அரசன் 11. சா - இறந்து போ 12. சீ - இகழ்ச்சி 13. சே - உயர்வு 14. சோ - மதில் 15. தா - கொடு 16. தீ - நெருப்பு 17. தூ - தூய்மை 18. தே - கடவுள் 19. தை - தைத்தல் 20. நா - நாவு 21. நீ - முன்னிலை ஒருமை 22. நே - அன்பு 23. நை - இழிவு 24. நோ - வறுமை 25. பா - பாடல் 26. பூ - மலர் 27. பே - மேகம் 28. பை - இளமை 29. போ - செல் 30. மா - மாமரம் 31. மீ - வான் 32. மூ - மூப்பு 33. மே - அன்பு 34. மை - அஞ்சனம் 35. மோ - முகத்தல் 36. யா - அகலம் 37. வா - அழைத்தல் 38. வீ - மலர் 39. வை - புல் 40. வௌ - கவர் 41. நொ - நோய் 42. து - உண்

Comments