📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
January 23, 2025 at 03:31 PM
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின்  தலைவரான ஆண்டு 2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு 3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு 4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு #answer:1954 1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 2.குறைந்தபட்ச கூலிச் சட்டம் 3.தொழிற்கூட சட்டம் #answer:1948

Comments