Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
January 29, 2025 at 02:08 PM
சென்னை மற்றும் மயிலாடுதுறையில் நடைபெற்ற NIA சோதனையில் சிரியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி கைது!! தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும் தமிழகத்தில் தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை NIA அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். சென்னை மற்றும் மயிலாடுதுறையில் நடைபெற்ற NIA சோதனையில் சிரியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலையீடு இன்றி தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளை கைது செய்ய தமிழக காவல்துறை முன் வர வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது... #isis #alphazid #niaraid #tamilnadu #hindumunnani
👍 😡 🙏 🔥 😮 10

Comments