
Hindu Munnani - Tamilnadu
January 31, 2025 at 07:02 AM
மானமுள்ள தமிழனே!
வீறு கொண்டு எழுந்து வா!!
கந்தன் மலை காத்திடவே!!
திருப்பரங்குன்றம் மலை காத்திட, தமிழர்களே ஒன்றிணைந்துடுவோம்!!
வீரத்துடன் போராடுவோம்!!
திருப்பரங்குன்றம் மலை காக்க, வெளியிடப்பட்டுள்ள பாடல்..
தேதி: பிப்ரவரி 04
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: திருப்பரங்குன்றம்
#திருப்பரங்குன்றம் #savethiruparankundram #feb04
❤️
🙏
👍
🚩
24