Hindu Munnani - Tamilnadu
February 1, 2025 at 02:19 AM
ஜாமீனில் வெளிவந்த வங்கதேசத்து முஸ்லிம்கள் 75 பேர் 'எங்கே சார்?'
அவர்களை ஜாமீனில் எடுத்த "சார் யார்??"
போலி அடையாள அட்டை, போலி பணி அடையாள அட்டை வைத்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு பிடிபட்ட 175 வங்கதேசத்து முஸ்லிம்களை புழல் சிறையில் க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் அடைத்தனர். வெளி நாட்டவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் திருச்சியில் இருக்கும் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே விதி.
ஆனால் ஜாமீன் கிடைத்த வங்க தேசத்து முஸ்லிம்கள் விஷயத்தில் இந்த விதி, திராவிட மாடல் காவல்துறையால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜாமீனில் சென்ற 75 வங்கதேசத்து முஸ்லிம்கள் கோர்ட் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் தற்போது இந்த விஷயம் வெளி வந்துள்ளது.
ஜாமினில் சென்று பிடிபடாத வங்க தேசத்து முஸ்லிம்களால் தமிழகம் என்ன ஆபத்துக்குள்ளாகப் போகிறதோ என்ற கவலை தேசத்தை நேசிப்பவர்களை தூங்க விடாமல் செய்கிறது.
முஸ்லிம்கள் என்றாலே பூசி மெழுகும் திராவிட மாடல் திமுகவின் காவல்துறையை நம்பாமல், மத்திய அரசு தலையிட்டு ஜாமீனில் சென்ற முஸ்லிம்களை போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து, தேடி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்களை ஜாமீனில் எடுத்தவர்களையும் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க வேண்டும்...
#bangladesh #muslims #arrestthemall #tnpolice #cmstalin #hindumunnani
👍
😮
👌
😡
9