
Hindu Munnani - Tamilnadu
February 5, 2025 at 04:10 PM
ஒன்றுபட்ட இந்து சக்தி!
அனைவருக்கும் நன்றி!!
சில தீய சக்திகள், திருப்பரங்குன்றம் முருகன் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி செய்தனர்.
அதனை முறியடிப்பதற்காக, இந்துமுன்னணி நடத்திய மாபெரும் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த, அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும், சங்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!!
#முருகன்எதிரிதிமுக #savethiruparankundram #முருகன் #hindumunnani
🙏
❤️
👍
🚩
👌
🕉️
28