Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 6, 2025 at 01:36 PM
தைப் பூச திருவிழா..!! குடும்பத்துடன் .... கோவிலில் கூடுவோம்! கந்தர் சஷ்டி கவசம் பாடுவோம்!! திருப்பரங்குன்றம் காப்போம்!!! அன்று மாலை இல்லம் தோறும் திருவிளக்கு ஏற்றுவோம்!! பிப்ரவரி 11- தை 29 பக்தர்களே, ஆன்மீக அன்பர்களே கந்தன் கவசம் நம்மையும் காக்கும்.. #தைப்பூசம் #கந்தர்சஷ்டிகவசம் #முருகன்எதிரிதிமுக #savethiruparankundram #முருகன் #hindumunnani
🙏 👍 ❤️ 🕉️ 🚩 36

Comments