Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 7, 2025 at 01:15 PM
மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த ஊடகங்களுக்கு நன்றி... முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை காக்க, தமிழக அரசின் தடையையும், அடக்குமுறையையும் எதிர்த்து இந்துமுன்னணி நடத்திய அறப்போராட்டம் நீதிமன்ற அனுமதியோடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மாபெரும் போராட்டத்தையும் மக்களின் தன்னெழுச்சியாக வந்து சேர்ந்ததையும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை வாயிலாக தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததமைக்கு, அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்... #முருகன்எதிரிதிமுக #savethiruparankundram #முருகன் #hindumunnani
❤️ 🙏 👍 🚩 16

Comments