Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 7, 2025 at 01:19 PM
திராவிட மாடல் என்றாலே திருட்டுத்தனம், வெற்று அறிக்கை அரசியல் தானோ?! ஆலயம் காப்பதில் வல்லவர்கள் என வாய் கிழிய பேசும் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களே ! கும்பாபிஷேகத்திற்காக அவசரகதியில் தரமற்ற கட்டுமானம் செய்ததால் வயலூர் முருகன் கோவில் அலங்கார வளைவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பற்றி வாய் திறப்பீரா! தரமற்ற கட்டுமானம் செய்தவர் மீதும் பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க படுமா அல்லது வழக்கம் போல மூடி மறைக்க படுமா பதில் சொல்லுங்கள் செயல் பாபு அவர்களே!! #trichy #vayalur #murugantemple #kumbabisekam #entrancearch #collapsed #sekarbabu #அறநிலையத்துறை #hindumunnani
👍 😡 😂 👌 😢 🙏 16

Comments