
Hindu Munnani - Tamilnadu
February 8, 2025 at 05:31 AM
தைப்பூச நாளன்று
அந்தந்த ஊர்களில்
அந்த பகுதி
கோவில்களில்
ஒன்று கூடுவோம்!
கந்தசஷ்டி கவசம் பாடுவோம்!
திருப்பரங்குன்றம் காக்க
தீபம் ஏற்றுவோம்!!
#தைப்பூசம் #கந்தர்சஷ்டிகவசம் #முருகன்எதிரிதிமுக #savethiruparankundram #முருகன் #hindumunnani
❤️
👍
🙏
👌
🚩
20