Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 8, 2025 at 01:33 PM
இந்து குழந்தைகளின் பெற்றோர்களே உஷார்..!! கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி, கருகலைப்பு செய்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர் கைது.. இந்து பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, இதுபோன்ற டிரைவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.. #womensafety #tamilnadunews #cmstalin #kovai #hindumunnani
😡 👍 😂 👹 🙏 🤬 21

Comments