
Hindu Munnani - Tamilnadu
February 9, 2025 at 03:00 PM
வெற்றி கொடி நாட்டிய இந்துமுன்னணி..!!
இந்துக்களின் விழிப்புணர்வை இறுகப்பற்றி!
திருப்பரங்குன்ற மலை விவகாரத்தில்
இந்துமுன்னணியின்
அசாத்திய வெற்றி!
எதிர்ப்புகளையே ஏணிப்படியாக்கி ..
அடக்குமுறைகளையே
அலற விட்டு ...
லட்சக்கணக்கான பக்தர்களை திரட்டி
வெற்றிக் கொடிகட்டிய
இந்துமுன்னணி!
புதிய வரலாற்றை
படைத்த இந்துமுன்னணி!!
#savethiruparankundram #காப்போம்திருப்பரங்குன்றம் #hindumunnani #முருகன்எதிரிதிமுக
❤️
🙏
👍
🚩
💪
🕉️
50