
Hindu Munnani - Tamilnadu
February 12, 2025 at 07:17 AM
கருப்பு தினம்
பிப்ரவரி 14, 1998
மறக்க முடியுமா?
1998-ல் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 52 அப்பாவி தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர்..
அந்த அப்பாவிகளை கொன்ற,
பயங்கரவாதியை தியாகியாக்கிய
வரலாற்றை அழித்தொழிக்க வேண்டாமா?
திருப்பரங்குன்றம் நோக்கி திரண்டோம் முருகனுக்காக!
கோவை நோக்கி திரள்வோம் தேசத்திற்காக!
பணி செய்தே! பழி தீர்ப்போம்!!
இடம்: ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீஸ், கோவை
நேரம்: மாலை 03.56 மணி
#கோவை_மன்னிக்காது #kovaibombblast #blackdayofkovai #பணிசெய்தே_பழிதீர்ப்போம் #hindumunnani #இந்துமுன்னணி
👍
❤️
🙏
👏
😡
🚩
27