
Hindu Munnani - Tamilnadu
February 13, 2025 at 05:55 AM
முருக பக்தர்களுக்கு இந்துக்கள் கொடுக்கும் அன்னதானத்திற்கு மட்டும் தடை?
இஸ்லாமியர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரை உணவு பொருட்களுக்கு அனுமதி!!
பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் நீர் மோர் மற்றும் மருந்து மாத்திரை வழங்கியதாக செய்தி
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலங்காலமாக பக்தர்கள் வழங்கும் அன்னதானத்திற்கு தடை செய்தும், பழனியில் தைப்பூசத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு தமிழக அரசின் உணவு கட்டுப்பாட்டு தரச்சான்றிதழ் அவசியம் வாங்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்ட தமிழக அரசு..
தைப்பூசத்திற்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்களால் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் நீர் மோர் மற்றும் அன்னதானத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சிலிடமும் உணவு தரச்சான்றிதழ் அலுவலகத்திலும் ஒப்புதல் பெற்றுள்ளதா ?
இல்லையே!!
தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு என்று சிறப்பு அனுமதி வழங்கி உள்ளதா?
இந்துக்களுக்கு ஒரு நியாயம், இஸ்லாமியர்களுக்கு ஒரு நியாயமா ?
சொல்லுங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களே...
#பழனி #பாதயாத்திரை #அன்னதானம் #sekarbabu #அறநிலையத்துறை #cmstalin #hindumunnani
👍
❤️
👌
😢
🙏
9