Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 14, 2025 at 01:15 AM
கருப்பு தினம் 1998 மறக்க முடியுமா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளால், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்று நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிக்குண்டு தாக்குதலில் 58 அப்பாவிகள் பலியானார்கள். பலியான அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்த வாருங்கள்..!! #கோவை_மன்னிக்காது #kovaibombblast #blackdayofkovai #feb14th #பணிசெய்தே_பழிதீர்ப்போம் #hindumunnani #இந்துமுன்னணி
😢 🙏 👍 ❤️ 🚩 20

Comments