Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 14, 2025 at 05:44 AM
மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!! தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த, நமது இராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம்!! பிப்ரவரி 14, பயங்கரவாத எதிர்ப்பு தினம்... சபதமேற்போம்!! பயங்கரவாத சித்தாந்தத்தை வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்திடுவோம்!! #pulwamaattack #pulwamaattack2019 #blackdayforindia #blackday #indianarmy #hindumunnani
🙏 👍 😢 ❤️ 🚩 26

Comments