
Hindu Munnani - Tamilnadu
February 14, 2025 at 12:58 PM
1998-ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது...
நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், பாஜக மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள், பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் திரு. தேஜஸ்வி சூர்யா அவர்கள், பாஜக மகளிரணி தேசியத்தலைவி திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்..
பணி செய்தே! பழி தீர்ப்போம்!!
#கோவை_மன்னிக்காது #kovaibombblast #blackdayofkovai #feb14th #பணிசெய்தே_பழிதீர்ப்போம் #hindumunnani #இந்துமுன்னணி
🕉️
🙏
🚩
4