Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
January 20, 2025 at 12:45 AM
*12 OLD தமிழ்* தமிழ் பெயர் - வடமொழி 1.திருவரங்கம் - *ஸ்ரீ ரங்கம்* 2.திருச்சிற்றம்பலம் - *சிதம்பரம்* 3.திருமறைக்காடு - *வேதாரண்யம்* 4.திருமுதுகுன்றம், பழமலை - *விருத்தாசலம்* 5.அஙகயற்கண்ணி - *மீனாட்சி* 6.அறம்வளர்த்தாள் - *தர்மசம்வர்தினி* 7.எரிசினக்கொற்றவை - *ரௌத்திரதுர்க்கை* 8.ஐயாறப்பர் - *பஞ்சநந்தீசுவர்* 9.குடமூக்கு - *கும்பகோணம்* 10.வாள்நெடுங்கண்ணி - *கட்கநேத்ரி* 11.செம்பொன்பள்ளியார் - *சொர்ணபுரீச்சுரர்* 12.நீள்நெடுங்கண்ணி - *விசாலாட்சி* 13.யாழினும் நன்மொழியாள் - *வீணாமதுரபாஷிணி* 14.தேன்மொழிப்பாவை - *மதுரவசனி* 15.பழமலைநாதர் - *விருத்தகிரீச்சுரர்*
👍 🙏 9

Comments