Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
January 29, 2025 at 03:06 AM
*JUSTIN கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது*
😮 2

Comments